2020 நவம்பர் 30, திங்கட்கிழமை

தேசிய சேமிப்பு வங்கியின் உண்டியல் புத்தளத்தில்

Menaka Mookandi   / 2010 நவம்பர் 09 , மு.ப. 07:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்லாஹ், இர்ஷாத் றஹ்மதுல்லா)

சேமிப்பு பழக்கத்தினை ஊக்குவிக்கும் முகமாக தேசிய சேமிப்பு வங்கியினால் அறிமுகப்படுத்தப்பட்ட பாரிய சேமிப்பு உண்டியல் இன்று புத்தளத்திற்கு எடுத்து வரப்பட்டது.

புத்தளம் நகர சபைத் தலைவர் எம்.என்.எம். நஸ்மி சேமிப்பு உண்டியலை புத்தளம் நகரில் வரவேற்றார். புத்தளம் ஸாஹிரா ஆரம்ப பிரிவு மாணவர்கள் அணிவகுத்துச் செல்ல சேமிப்பு வங்கியின் சேமிப்பு உண்டியல் புத்தளம் நகரில் எடுத்துச் செல்லப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .