2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

களுவாஞ்சிக்குடியில் செலான் வங்கியின் வாடிக்கையாளர் நிலையம் திறந்துவைப்பு

Suganthini Ratnam   / 2011 ஜூன் 12 , மு.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜிப்ரான்)

செலான் வங்கியின் 34ஆவது வாடிக்கையாளர் நிலையம் மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி நகரில் நேற்று சனிக்கிழமை மாலை வங்கியின் தலைவர் ஈஸ்மன் நாராங்கொடவினால் திறந்து வைக்கப்பட்டது.

காத்தான்குடி செலான் வங்கியின் கண்காணிப்பின் கீழ் மேற்படி வாடிக்கையாளர் நிலையம் திறந்து வைக்கப்பட்டது.
வங்கியின் பொது முகாமையாளர் திலான் விஜேசேன உட்பட பலர் திறப்பு விழாவிற்கு சமுகமளித்திருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .