2021 மே 09, ஞாயிற்றுக்கிழமை

கொழும்பு பங்கு பரிவர்த்தனை செயற்பாடுகள் இடைநிறுத்தம்

Super User   / 2011 செப்டெம்பர் 19 , மு.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கொழும்பு பங்கு பரிவர்த்தனை நிலையத்தில் ஏ.ரி.எஸ். முறைமையில் (தன்னியக்க வர்த்தக முறைமை) தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் அந்நிலையத்தின் பங்குவர்த்தக நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அந்நிலையத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

ஏ.ரி.எஸ். முறைமையை மீண்டும் இயங்கச் செய்வதற்கான நடவடிக்கையில் தகவல்தொழில்நுட்ப பிரிவினர் ஈடுபட்டுள்ளதாகவும் அது விரைவில் மீண்டும் செயற்படத் தொடங்கும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவத்தார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X