2021 பெப்ரவரி 28, ஞாயிற்றுக்கிழமை

வவுனியாவில் கீரோ மோட்டார் சைக்கிள் காட்சியறை திறந்துவைப்பு

Suganthini Ratnam   / 2012 ஒக்டோபர் 10 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


(நவரத்தினம்)


வவுனியா நகரில் புதிய கீரோ மோட்டார் சைக்கிள் விற்பனைக் காட்சியறையொன்று இன்று புதன்கிழமை திறந்துவைக்கப்பட்டது.

கீரோ கொண்டா நிறுவனம் தனித்தனியாக செயற்பட தொடங்கியதையடுத்து அனைத்துப் பகுதிகளிலும் புதிய கீரோ காட்சியறைகளை திறந்துவைக்கின்றன.

அபான்ஸ் நிறுவனத்தின் பொதுமுகாமையாளர், இலங்கை வங்கியின் வடபிராந்திய முகாமையாளர், போக்குவரத்து பொலிஸ் பிரிவின் வவுனியா பொறுப்பதிகாரி ஆகியோர் இணைந்து இக்காட்சியறையை திறந்துவைத்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .