2021 ஜனவரி 17, ஞாயிற்றுக்கிழமை

இந்தியாவின் உயர்மட்ட வியாபார குழு இலங்கை வருகிறது

A.P.Mathan   / 2012 நவம்பர் 15 , மு.ப. 07:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொட்ரிஜ் நிறுவனத்தின் தலைவர் அதி கொட்ரிஜின் தலைமையிலான உயர்மட்ட வியாபார குழு ஒன்று இலங்கைக்கு தனது உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளது.

இந்த குழுவில் உற்பத்தி, நிர்மாணம், றியல் எஸ்டேட், தகவல் தொழில்நுட்பம், வலு மற்றும் மின் மற்றும் வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருட்கள் போன்ற துறைகளை சேர்ந்த நிபுணர்கள் இணைந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த உயர்மட்ட குழு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (18) இலங்கை வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .