A.P.Mathan / 2013 ஒக்டோபர் 24 , மு.ப. 07:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
2010ஆம் ஆண்டு இலங்கை ஆடை ஏற்றுமதிகளுக்கு அனுபவித்து வந்த ஜிஎஸ்பி வரிச்சலுகை முறை இடைநிறுத்தப்பட்டதை தொடர்ந்து, இலங்கையின் ஆடைத்தொழில் துறை பெரும்பின்னடைவை எதிர்நோக்கியுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த வரிச்சலுகை இடைநிறுத்தத்தையடுத்து சுமார் 25 தொழிற்சாலைகள் இதுவரையில் மூடப்பட்டுள்ளதாகவும், 10000இற்கும் அதிகமானோர் தொழில் வாய்ப்புகளை இழந்துள்ளதாகவும் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. 51 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
1 hours ago
1 hours ago