2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

தடைகளை தாண்டி எரிபொருள் கொள்வனவு செய்ய முடிவு?

A.P.Mathan   / 2014 ஏப்ரல் 24 , பி.ப. 02:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈரான் மீது அமெரிக்கா பிரயோகித்துள்ள பொருளாதார தடைகளையும் மீறி, ஈரானிடமிருந்து எரிபொருள் கொள்வனவு செய்யுமா எனும் கேள்வி பரவலாக எழுந்துள்ளது. இந்த வாரம் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் மூலம் எரிபொருள் கொள்வனவுக்காக கோரப்பட்டிருந்த விலைமனுக்கோரல்களுக்கு அமைய, ஈரானைச் சேர்ந்த நிறுவனமொன்றும் தனது விலைப்பட்டியலை சமர்ப்பித்துள்ளது எனும் அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து, இந்த பரவலான சந்தேகம் எழுந்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X