2020 செப்டெம்பர் 24, வியாழக்கிழமை

கொமர்ஷல் வங்கியின் 25ஆவது 'மினிகொம்' திறந்து வைப்பு

Super User   / 2010 ஜூலை 16 , பி.ப. 03:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொமர்ஷல் வங்கி தனது 25ஆவது சுப்பர் மார்க்கட் வங்கி நிலையத்தை (மினிகொம்) பிலியந்தல போகந்தர பகுதியில் உள்ள கார்கில்ஸ் புட்சிட்டியில் திறந்துள்ளது.

இந்த புதிய சேவை நிலையம் ஏனைய அனைத்து கொமர்ஷல் வங்கி கிளைகளுடனும் சுப்பர் மார்க்கட் வங்கி பிரிவுகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன் நாடளாவிய ரீதியில் உள்ள 367 கொமர்ஷல் வங்கி தன்னியக்க பணப்பரிமாற்றல் இயந்திரங்களுடனும் இணைக்கப்பட்டுள்ளது. 

கொமர்ஷல் வங்கி தனது 25 சுப்பர் மார்க்கட் வங்கி நிலையங்கள் மூலமும்  365 நாள் வங்கி சேவை நிலையங்கள் ஆறு மூலம் யாழ்ப்பாணம் உள்ளடங்களாக முக்கிய நகரங்களில் வருடாந்த வங்கி சேவையை வழங்கிவருகின்றது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--