2020 ஒக்டோபர் 27, செவ்வாய்க்கிழமை

400 மில்லியன் ரூபா ஆரம்ப பொது பங்கு வழங்கலுக்கு அடம் இன்வெஸ்ட்மன்ட்ஸ் திட்டம்

A.P.Mathan   / 2014 ஏப்ரல் 23 , மு.ப. 07:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையை தளமாக கொண்டியங்கும் அடம் இன்வெஸ்ட்மன்ட்ஸ் பிஎல்சி நிறுவனம், 400 மில்லியன் ரூபாவை பொது பங்கு வழங்கல் மூலம் திரட்டிக் கொள்வதற்கு திட்டமிட்டுள்ளது.

இந்நிறுவனம் ஆடைத்தொழில்துறை, நுகர்வோர் பொருட்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் தனது ஈடுபாட்டை கொண்டுள்ளது.

பங்கொன்று தலா 3 ரூபா வீதம் 133 மில்லியன் பங்குகளை விநியோகிக்க திட்டமிட்டுள்ளது. இந்நிறுவனம் ஒரியன்ட் காமன்ட்ஸ் பிஎல்சியின் 39 வீத பங்குகளை கொண்டுள்ளதுடன், அடம் அப்பரல்ஸ் பிரைவேற் லிமிடெட் நிறுவனத்தின் 21 வீத பங்குகளை கொண்டுள்ளதுடன், சிலோன் அன்ட் ஃபொரின் ட்ரேட்ஸ் பிஎல்சியின் 8.9 வீத பங்குகளை கொண்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--