2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை

அதிகாலையில் கையில் கத்தியுடன் நிர்வாண மனிதன் உலா

Editorial   / 2019 நவம்பர் 26 , பி.ப. 02:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னையை, கொடுங்கையூர் எனும் பகுதியில் அதிகாலை நேரங்களில் கையில் கத்தியோடு நிர்வாணமாக மர்ம மனிதன் ஒருவன் உலாவந்து மக்களை பீதியடையச் செய்துள்ளார்.

இது தொடர்பில் கொடுங்கையூர் காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தபோது அதிகாலை இருட்டில் நிர்வாணக் கோலத்தோடு அந்த மனிதன் தெருக்களில் நடந்து செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. 

இதையடுத்து அந்த பகுதிகளில் பொலிஸார் அவரைத் தீவிரமாக தேடி வருகின்றனர். மக்களைப் பாதுகாப்பாக இருக்கும் படியும் அறிவுறுத்தியுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .