2020 செப்டெம்பர் 28, திங்கட்கிழமை

கலிபோனியாவில் 'மம்மி'களின் கண்காட்சி

Administrator   / 2010 ஜூலை 14 , மு.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


இதுவரை மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டாத அரிய பல 'மம்மி'களின் கண்காட்சி இம்மாதம் அமெரிக்காவின் கலிபோனியா மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. 200இற்கும் மேற்பட்ட பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மம்மிகள் இக்கண்காட்சியில் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் சிலவற்றையே இங்கு காண்கிறீர்கள்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--