2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

ஒரு வாழையில் இரு குலைகள்

Suganthini Ratnam   / 2011 பெப்ரவரி 18 , மு.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)  

தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் கிராம அலுவலகர் பாலேந்திரனின் தோட்டத்திலுள்ள இதரை வாழை மரமொன்று ஒரே நேரத்தில் இரண்டு குலைகளை ஈன்றுள்ளது.  இவ்விரண்டு குலைகளும் நல்ல நிலையிலுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0

 • RAM Sunday, 20 February 2011 10:08 PM

  அண்ணா நாராயணா ,
  கோடி கணக்கான மிருகங்கள் வாழுற நம்ம நாட்டில்ல நாலுபேர் உள்ள ஊருல நாலு பேரும் மனிதர்களா இருகிறாங்க. இது போதாதா?

  Reply : 0       0

  Jesi Tuesday, 22 February 2011 07:19 PM

  ரண்டு பத்தாதுப்பா... வேண்டுதல் பண்ணு நாலு கிடைக்க...

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--