2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

கற்பிட்டி கடற்பரப்பில் மிகப்பெரிய கடற்குதிரை

Super User   / 2011 பெப்ரவரி 26 , பி.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹிரான் பிரியங்கர ஜயசிங்க)

கற்பிட்டி கடற்பரப்பில் கரையொதுங்கிய மிக நீளமான கடற்குதிரை இன்று சனிக்கிழமை மாலை பொது மக்களால் பிடிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக கடற் குதிரைகள் ஒன்றரை அங்குலம் நீளமானவையாகும். எனினும் குறித்த கடற்குதிரை 11 அங்குலம் நீளமாகும்.

இது இலங்கையில் பிடிக்கப்பட்ட மிகப்பெரிய கடற் குதிரையாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .