2021 ஏப்ரல் 12, திங்கட்கிழமை

நிர்வாண நீச்சலில் புதிய உலக சாதனை : 400 பேர் பங்குபற்றினர்

Super User   / 2011 ஜூன் 20 , பி.ப. 07:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிர்வாணமாக நீச்சலடிப்பதில்  புதிய உலக சாதனையொன்று படைக்கப்பட்டுள்ளது. பிரிட்டனின்  தெற்கு வேல்ஸ் பிராந்திய கடற்கரையொன்றில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்வில் 400 பேர் நிர்வாணமாக நீச்சலடித்தனர்.

இது புதிய உலக சாதனையாக கின்னஸ் சாதனை நூல் வெளியீட்டாளர்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதற்குமுன் 250 பேர் நிர்வாணமாக நீந்தியமையே உலக சாதனையாக இருந்ததாம்.

கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஆண்களும் பெண்களும் இந்த நிகழ்வில் பங்குபற்றினர்.
அறக்கட்டளையொன்றுக்கு நிதி சேரிப்பதற்காக இந்நிகழ்வு ஏற்பாடுசெய்யப்பட்டது.

இந்நிகழ்வின் மூலம் சேரிக்கப்பட்ட நிதி புற்றுநோய் சிகிச்சைக்கான 'மேரி கியூரி' அறக்கட்டளைக்கு வழங்கப்படும் என ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

தாம் 300 பேரையே எதிர்பார்த்ததாகவும் ஆனால் 400 பேர் வருகை தந்தனர் எனவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

'இந்தளவு சிரித்த முகங்களை நான் ஒருபோதும் காணவில்லை' என இந்நிகழ்வில் ஏற்பாட்டுக்குழுவின் பேச்சாளர் அலிஸன் பொவெல் கூறியுள்ளார்.

அவுஸ்திரேலியா போன்ற தொலைவிலுள்ள நாடுகளிலிருந்தும் பலர் இதில் கலந்துகொள்வதற்காக வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0

 • Abu Faheem Thursday, 23 June 2011 01:12 AM

  தேவையில்லாத இந்த அசிங்கத்தை நீங்கள் போட்டோ வேறு போட்டுள்ளீர்கள்? இவர்கள் அழிவின் காரணகாரர்கள் இந்த உலகத்தின் அசிங்கங்கள்.

  Reply : 0       0

  Ahmad Asraf Thursday, 23 June 2011 03:23 AM

  புற்று நோய் சிகிச்சை அறக்கட்டளைக்கு,வாழ்த்துக்கள்.

  Reply : 0       0

  riyas Thursday, 23 June 2011 04:45 PM

  இவர்களை சுனாமி இழுக்காமல் போயிட்டே .....

  Reply : 0       0

  anban Thursday, 30 June 2011 11:03 AM

  அட இதுதான் நாகரிகமா?ஒபாமாவுக்கும் புஷ்ஷுக்கும் கல்யாணம் என்று சொன்னாலும் ஆச்சர்யப்பட ஒன்ரறுமில்லை.ஆணும் ஆணும் கல்யாணம் முடிப்பதும் நாகரிகமாம்.குழந்தை வேணுமென்றால் ஓர் கொடுத்து வாங்கிக்கொள்வார்கள்.ஆச்சர்யம் நம் நாட்டவர்களும் இந்த அனாகரிகத்த்க்குப் பின்னால்.ஹ ஹ ஹ

  Reply : 0       0

  shareef Thursday, 23 June 2011 06:29 PM

  நாகரீகம் முத்தி மிருகமாக மாறிவிட்டார்கள் மேற்கத்தியர்

  Reply : 0       0

  Hafeel Tuesday, 21 June 2011 04:25 PM

  வெட்கக்கேடான செயல். நாகரிகம் வளர்ச்சியடைய மனிதனின் புத்தி மங்கி வீழ்ச்சி அடைத்து கொண்டு போய்க்கொண்டு இருக்கிறது.

  Reply : 0       0

  asker Tuesday, 21 June 2011 11:02 PM

  புற்று நோயில் இருந்து எயிட்ஸ் நோய் வராமல் இருந்தால் சரி !!!!!!!!!!!!!1

  Reply : 0       0

  mohammed fairooz Wednesday, 22 June 2011 03:04 PM

  வெட்கம் கெட்ட சமூகம். புற்று நோய் வருவதற்கு இவர்களே காரணம்.

  Reply : 0       0

  alraheem Wednesday, 22 June 2011 03:53 PM

  இன்னும் சில மாதமோ வருடங்களின் பின்னரோ நிச்சயமாக வீதிகளில் நிர்வாணமாக நடப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை, அத்துடன் ஆடை நிறுவனங்களும் தேவையில்லை.

  Reply : 0       0

  A.M.ALFER Wednesday, 22 June 2011 05:19 PM

  sariyana karuthu ivargal nakarigam enra peyaril kamathai kattugirarkal.

  Reply : 0       0

  jaliyuath Wednesday, 22 June 2011 07:06 PM

  யா அல்லாஹ், நீதான் இவர்களுக்கு ஒரு உன் அற்புதத்தை காட்ட வேண்டும்.

  Reply : 0       0

  Ahmad Asraf Wednesday, 22 June 2011 08:34 PM

  புற்று நோய் சிகிச்சை அறக்கட்டளைக்கு,வாழ்த்துக்கள்.

  Reply : 0       0

  Hassan Wednesday, 22 June 2011 10:26 PM

  வெட்கம் கெட்ட சமூகம் கடவுளின் பாரிய தண்டனை மிக விரைவில்.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .