Editorial / 2019 நவம்பர் 24 , பி.ப. 01:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வடக்கு மாகாணத்துக்கான ஆளுநரை நியமிப்பதில் தாமதமாகி வருகின்ற நிலையில், அப்பதவிக்கு, விசேட சத்திரசிகிச்சை நிபுணர் தே. அரவிந்தனின் பெயரும் ஜனாதிபதிக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த வைத்திய கலாநிதி தே. அரவிந்தன், யாழ்ப்பாணம் , வவுனியா ஆகிய மாவட்டங்களில் விசேட சத்திரசிகிச்சை வைத்தியராகப் பணியாற்றிய நிலையில், தற்போது கொழும்பில் பணியாற்றி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
1 hours ago
5 hours ago
8 hours ago
26 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
8 hours ago
26 Feb 2026