2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

உழவு இயந்திரத்தில் வெடிபொருள் சிக்கியதில் ஒருவர் படுகாயம்

Administrator   / 2016 டிசெம்பர் 11 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி பொன்னகர் பகுதியில் தோட்டக் காணியினை உழுது கொண்டிருந்த உழவு இயந்திரத்தில் சிக்கி வெடிபொருள் வெடித்ததில் அதன் சாரதி படுகமடைந்துள்ளார்.

இன்று பகல் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த நபர், கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  கல்மடுநகர் சம்புக்குளம் இராமநாதபுரத்தைச் சேர்ந்த பொன்னுத்துரை சடானந்தம் (வயது 39) என்பவரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--