2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

கடற்படையினரை தாக்க முற்பட்ட இருவர் கைது

Editorial   / 2020 ஜனவரி 05 , பி.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு – நாயாற்றுப் பகுதியில் அமைந்துள்ள கடற்படை தளத்துக்குள், நேற்று இரவு, மதுபோதையில் நுழைய முற்பட்ட இரண்டு நபர்களுக்கும்  கடமையில் இருந்த கடற்படையினருக்கும் இடையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில், ஒருவர் காயமடைந்துள்ளனர்.

இது குறித்து கடற்படையினர் முல்லைத்தீவு பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்கள். இதையடுத்து, இருவரும் முல்லைத்தீவு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், ஒருவர் பொலிஸ் பாதுகாப்புடன் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--