2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

கிளிநொச்சியில் சிரமதானம்

Editorial   / 2019 நவம்பர் 28 , பி.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பில் ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைவாக, கிளிநொச்சியில் பொலிஸார் சிரமதானம் மேற்கொண்டனர்.

இன்றுக் காலை 8 மணியளவில் கிளிநொச்சி – டிப்போ சந்தியிலிருந்து பரந்தன் வரை குறித்த சிரமதான பணி பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டது.

கிளிநொச்சி வீதி, அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைந்து கிளிநொச்சி பொலிஸார் ஏ9 வீதியின் இரு பகுதியிலும் சிரமதானப் பணியில் ஈடுபட்டனர்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X