2021 ஜனவரி 16, சனிக்கிழமை

சாபக்கேடு

Editorial   / 2019 நவம்பர் 18 , பி.ப. 12:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு. தமிழ்ச்செல்வன் 

 

கிளிநொச்சி மாவட்டத்தில், சாபக்கேடாக அதன் மத்திய பஸ் நிலையம் இருப்பதாக, மாவட்ட மக்களும் பயணிகளும் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி டிப்போ சந்திக்கு அருகில், புதிய பஸ் நிலையம் நிர்மாணிக்கும் பணி, கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட போதும், அதன் பணிகள் முழுமையாக முடிக்கப்படாத நிலையில், இடைநடுவில் கைவிடப்பட்டுள்ளது.

இதனால், குறித்த பகுதி தற்போது சேரும் சகதியுமாக மழை நீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுவதோடு,சுகாதார சீர்கேட்டையும் ஏற்படுத்தி வருகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .