2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக மஸ்தான் தெரிவு

Editorial   / 2020 மார்ச் 11 , பி.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

பொதுஜன பெரமுனவின் வன்னி தேர்தல் தொகுதிக்கான முதன்மை வேட்பாளராக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே. கே. மஸ்தான் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இன்று, கொழுப்பில் இடம்பெற்ற வேட்பாளாகள் தெரிவின்போது, இத்தெரிவு இடம்பெற்றுள்ளது.

கடந்த முறை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிட்ட சிறுபான்மை சமூகத்தில் தெரிவு செய்யப்பட்ட ஒரேயொரு நாடாளுமன்ற உறுப்பினரான மஸ்தான், இம்முறை பொதுஜன பெரமுனவின் மூலமாக வன்னி தேர்தல் தொகுதியில் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .