2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

பத்திரிகை நிறுவன பணிப்பாளருக்கு அழைப்பு

Editorial   / 2020 மார்ச் 01 , பி.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியாவைத் தளமாகக் கொண்டு இயங்கும் (தினப் புயல்) பத்திரிகை நிறுவனத்தின் பணிப்பாளர் சக்திவேல்பிள்ளை பிரகாஸை, நாளை (02) முற்பகல் 9 மணிக்கு, வவுனியா பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக சமூகமளிக்குமாறு, பயங்கரவாத விசாரணைப் பிரிவால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .