2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

பரிசளிப்பு விழா

Editorial   / 2019 நவம்பர் 28 , பி.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலையின் 2018ஆம் ஆண்டுக்கான வருடாந்த பரிசளிப்பு விழா, நேற்று  முன்தினம், பாடசாலை பிரதான மண்டபத்தில், பாடசாலையின் அதிபர் தலைமையில் நடைபெற்றது.

குறித்த நிகழ்வில், பிரதம விருந்தினராக மடுமாதா சிறிய குரு மட அதிபர் அருட்பணி.தமிழ் நேசன் அடிகளார் கலந்துகொண்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .