2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை

பொலிஸ் பாதுகாப்பு

Editorial   / 2018 செப்டெம்பர் 17 , பி.ப. 02:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு மாவட்டச் செயலகம் மற்றும் கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களம் ஆகியவற்றுக்கு, இன்று (17) கடும் பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

சட்டவிரேத மீன்பிடி முறைமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, மாவட்ட மீனவர்களால், இன்று முல்லைத்தீவு மாவட்டச் செயலகம் மற்றும் கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்துக்கு முன்னால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதனைக் கருத்தில் கோண்டே, முல்லைத்தீவு மாவட்டச் செயலகம் மற்றும் கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களம் ஆகியவற்றுக்கு, இன்று (17) கடும் பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

அத்துடன், மாவட்டச் செயலகத்துக்குள் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களின் பிரதிநிதிகள் உட்செல்லவும் பொலிஸார் தடைவிதித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--