2020 நவம்பர் 30, திங்கட்கிழமை

பெண்களுக்கடையில் நடுவீதியில் மோதல்; போக்குவரத்து பாதிப்பு

Niroshini   / 2016 டிசெம்பர் 10 , மு.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


-க. அகரன்

இரு பெண்களுக்கிடையில் வவுனியா தர்டிக்குளம் பகுதியில் இடம்பெற்ற மோதல் காரணமாக யாழ்.- கண்டி வீதியில் போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்தது.

தனது வீட்டில் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரிவித்து வவுனியா விவசாய கல்லூரிக்கு முன்பாக இளம் பெண்னொருவரை மற்றுமொரு பெண் தாக்கியுள்ளார்.

இதன் காரணமாக அவ்விடத்தில் பொதுமக்கள் கூடவே, தாக்குதலுக்குள்ளான பெண் ஏ9 விதியின் நடுவில் அமர்ந்து தனக்கு நியாயம் கோரினார்.

இதன் காரணமாக போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--