Editorial / 2019 நவம்பர் 26 , பி.ப. 01:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி - ஜெயபுரம் பகுதியில் உள்ள வீதி ஓரத்தில் இருந்து, இன்று (26) முதியவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர், ஜெயபுரம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் கனகசபை (வயது 65) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த முதியவர், பூநகரி கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தில், இரவு நேர காவல் தொழிலாளியாகப் பணிபுர்ந்து வந்தவரென, விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக, நாச்சிக்குடா பொலிஸார் தெரிவித்தனர்.
5 hours ago
12 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
12 Dec 2025