2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

மன்னாரில் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

Editorial   / 2020 ஜனவரி 07 , பி.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் நிதி ஒதுக்கீட்டில், மன்னார் -உப்புக்குளம் வடக்கு, தெற்கு பகுதிகளில் வசிக்கும் பாடசாலை மாணவர்களுக்கான பாடசாலை கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வு, உப்புக்குளம் பொது மண்டபத்தில் நேற்று (06) நடைபெற்றது.

இதன் போது, சுமார் 200 மாணவர்களுக்கான பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாகாண பணிப்பாளர் என்.எம்.முனவ்பர், மன்னார் நகரசபை உறுப்பினர் என்.நகுசீன் ஆகியோர் இணைந்து, இந்தக் கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--