2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

மருதங்குளம் உடைப்பெடுக்கும் அபாயம்

Editorial   / 2019 டிசெம்பர் 01 , பி.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 -சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு மாவட்டத்தின் வவுனிக்குளம் நீர்ப்பாசனத் திணைக்களத்துக்குட்பட்ட மருதங்குளம் உடைப்பெடுக்கும் அபாய நிலையில் காணப்படுகின்றது.

நிலவும் மழையுடனான வானிலை காரணமாக, மருதங்குளம் சுமார் அரை அடி வரையில் வான் பாய்கின்றது. இந்நிலையில் இக்குளம் உடைப்பெடுக்கும் அபாய நிலையில் உள்ளது.

இதையடுத்து, குளத்தில் உள்ள நீரை பக்கவாட்டின் ஊடாக வௌியேற்றுவதற்கு, மைக்ரோ இயந்திரத்தின் மூலம் வாய்க்கால் வெட்டப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .