2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

முன்னோடிக் கலந்துரையாடல்

Menaka Mookandi   / 2016 டிசெம்பர் 16 , மு.ப. 09:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி அக்கராயன் பிரதேசத்தினை மத்தியாகக் கொண்டு பொது அமைப்பை உருவாக்குவது தொடர்பான முன்னோடிக் கலந்துரையாடலொன்று, புதன்கிழமை (14) நடைபெற்றது.

அக்கராயன் பிரதேசத்தை மத்தியாகக் கொண்டு, ஒரு பொது அமைப்பினை உருவாக்குதல்.  வன்னேரிக்குளம், ஆனைவிழுந்தான்குளம், ஸ்கந்தபுரம், கண்ணகைபுரம், கோணாவில் ஆகிய கிராமங்களில் இருந்தும் பிரதிநிதிகளை பொது அமைப்பில் அங்கத்துவம் பெறச்செய்தல் ஆகியன தொடர்பில், இதன்போது கலந்துரையாடப்பட்டன.

தொடர்ச்சியான கலந்துரையாடல்கள் மூலம் பெறப்படும் முடிவுகளின் அடிப்படையில், இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என்று, இக்கலந்துரையாடலின் போது அறிவிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .