2021 பெப்ரவரி 28, ஞாயிற்றுக்கிழமை

விழிப்புணர்வு ஊர்வலம்

Editorial   / 2018 ஓகஸ்ட் 30 , பி.ப. 01:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வடக்குப் பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில், பெண்களை இழிவுபடுத்தும் செயற்பாடுகளைக் கண்டித்து, வவுனியாவில் இன்று (30) விழிப்புணர்வு ஊர்வலமொன்று முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா நகரசபை முன்றலில் இருந்து ஆரம்பமான இந்த விழிப்புணர்வு ஊர்வலம், கண்டி வீதி வழியாக, வவுனியா பிரதி பொலிஸ்மா அதிபர் காரியாலயம் வரை சென்றது.

அதன்பின்னர், பிரதி பொலிஸ்மா அதிபரிடம் மகஜரொன்றும் கையளிக்கப்பட்டது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .