2020 டிசெம்பர் 03, வியாழக்கிழமை

வவுனியா தபால் நிலையங்களுக்கு் பூட்டு

George   / 2016 டிசெம்பர் 20 , மு.ப. 08:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

நாடளாவிய ரீதியில் தபால் நிலைய ஊழியர்கள் மேற்கொண்டு வரும் பணி புறக்கணிப்புக்கு ஆதரவு தெரிவித்து, வவுனியா தபால் நிலைய ஊழியர்களும்  பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

சம்பள அதிகரிப்பு, ஊழியர் நியமனத்தில் தேவையற்ற தலையீடுகளை நிறுத்தல், உப தபாலகங்களுக்கு உரிய அந்தஸ்து வழங்கப்படவேண்டும் உள்ளிட்ட  7  கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணி பறக்கணிப்பு முன்னெடுக்கப்படுகின்றது.

இதன் காரணமாக, வவுனியாவில் உள்ள அனைத்து தபால் நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--