2021 மே 08, சனிக்கிழமை

விபத்தில் ஒருவர் காயம்

George   / 2016 ஜூலை 30 , மு.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-சண்முகம் தவசீலன்

 ஏ-9 வீதி பனிக்கன்குளத்தில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்

வீதியோரமாக சைக்கிளில் சென்றுகொண்டிருந்த நபரை பின்னால் வந்த கனரக வாகனம் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது  

வாகனத்தின் சாரதி நித்திரை கலக்கத்தில் இருந்தமை​யே இந்த விபத்துக்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் பனிக்கன்குளத்தை சேர்ந்த செல்லையா இராசரத்தினம் (வயது 47) என்பவரே காயமடைந்துள்ளார்.

காயமடைந்தவர் மாங்குளம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மேலதிய சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்

விபத்து தொடர்பான விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X