Super User / 2011 மார்ச் 01 , பி.ப. 03:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.விவேகராசா)
வவுனியா பொது வைத்தியசாலைக்கு கடும் காய்ச்சல் என சிகிச்சை பெற வந்தவர்களின் மாதிரி இரத்தங்கள் பரிசோதிக்கப்பட்ட போது 18 பேர் எலி காய்ச்சலுக்கு இலக்காகியுள்ளமை இனங்காணப்பட்டுள்ளதாக மாவட்ட வைத்திய அதிகாரி டாக்டர் பி.சத்தியலிங்கம் தெரிவித்தார்.
பாதுகாப்பு படை பிரிவை சேர்ந்த இருவரும் இதில் அடங்குவதாக அவர் குறிப்பிட்டார்.
வயல் வேலைகளில் ஈடுபட்ட பூவரசன் குளம், சாஸ்திரி கூழாங் குளம் பிரதேச பொதுமக்களே இந்நோயினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
22 minute ago
48 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
48 minute ago
59 minute ago