2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை

வவுனியா சூசைப்பிள்ளையார்குளம் குறுக்கு வீதி பழுது

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 13 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி.விவேகராசா)

நிக்கொட் திட்டத்தின் கீழ் கொங்கிறீட் வீதியாக மாற்றப்பட்ட வவுனியா நகரிலுள்ள சூசைப்பிள்ளையார் குளம் குறுக்கு வீதி பழுதடைய தொடங்கிவிட்டது.

இந்த வீதி சமீபத்தில் புனரமைக்கப்பட்டதாகும்.
கொங்கிறீட் வீதியாக போட நிலத்திற்கு பயன்படுத்தப்பட்ட  இரும்புக் கம்பிகள் வெளியே தெரிகின்றது.

அத்துடன், குழிகளும் ஏற்பட்டுள்ளது என பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். சீமெந்து கலவை தரமற்றவையாக இருந்ததன் காரணமாகவே வீதி பழுதடைந்து குழிகள் ஏற்பட்டுள்ளது என உள்லூர்வாசிகள் குறை கூறுகின்றனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--