2021 ஜனவரி 24, ஞாயிற்றுக்கிழமை

முசலி பிரதேச பிரிவில் மீள்குடியேற்றம்

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 29 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்லாஹ்)
 
மன்னார் முசலி பிரதேச பிரிவு மரிச்சுக்கட்டி, பாலக்குளி, கரடிக்குளி பகுதிகளில் இடம் பெற்று வரும் மீள் குடியேற்றம் தொடர்பான விடயங்களை பார்வையிடச்சென்ற அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன் அப் பிரதேசங்களை பார்வையிடுவதைக் காணலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .