Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Super User / 2010 செப்டெம்பர் 03 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.விவேகராசா)
வவுனியா மாவட்டத்தில் சேமமடு கிராமத்தில் மக்கள் மீளக்குடியேறிய போதிலும் போக்குவரத்து வசதியின்றி தாம் பெரும் சிரமத்தை எதிர்நோக்குவதாக பிரதேச வாசிகள் தெரிவித்துள்ளனர்.
அவசரமாக வவுனியாவிற்கும் சேமமடுவிற்குமிடையிலான இ.போ.ச. பஸ்சேவையினை ஆரம்பிக்க வேண்டியதன் அவசியம் குறித்து மாவட்ட அரச அதிபருடைய கவனத்திற்கு கிராம வாசிகள் கொண்டுவந்துள்ளனர்.
தற்போது தனியார் பஸ் சேவை இடம்பெற்ற போதிலும் அவை திருப்திகரமானதாக இல்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
39 minute ago
47 minute ago