2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை

தாண்டிக்குளம் - அநூராதபுரம் ரயில் சேவை வழமைக்குத் திரும்பியது

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 17 , மு.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி.விவேகராசா)

கடந்த 4 தினங்களாக தடைப்பட்டிருந்த தாண்டிக்குளம் - அநூராதபுரம் ரயில் சேவை இன்று வெள்ளிக்கிழமை காலை முதல் வழமைக்குத் திரும்பியுள்ளது என வவுனியா திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

தாண்டிக்குளம் வந்து கொண்டிருந்த ரயில் சாலியபுரத்திற்கு அருகாமையில் பாதையினை விட்டு விலகியதனால் ரயில்பாதை சுமார் 200 மீற்றர் வரை சேதமடைந்திருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .