Suganthini Ratnam / 2010 செப்டெம்பர் 19 , மு.ப. 09:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி-விவேகராசா)
மாங்குளத்திலுள்ள 613ஆவது பிரிகேட் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்று சனிக்கிழமை மாலை 6 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேற்படி இராணுவ வீரரின் சடலம் மரண விசாரணைக்காக வவுனியா பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து இராணுவத்தினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago