Super User / 2010 ஒக்டோபர் 07 , மு.ப. 11:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஜித்தன்)
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் ஷிராந்தி ராஜபக்ஷ நாளை வெள்ளிக்கிழமை முல்லைத்தீவுக்கு விஜயம் செய்யவுள்ளார்.
முல்லைத்தீவு செம்மலைக் கிராமத்தில் நாளை இடம்பெறவுள்ள சிறுவர் கழகத் திறப்பு விழா நிகழ்வில் கலந்துகொண்டு கழகத்தைத் திறந்து வைக்கவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
நாளை முற்பகல் 11 மணிக்கு இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
4 minute ago
27 minute ago
39 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
27 minute ago
39 minute ago
44 minute ago