Suganthini Ratnam / 2010 ஒக்டோபர் 20 , மு.ப. 03:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
( ரி-விவேகராசா )
தேங்காய் லொறியொன்றும் பயணிகள் வானும் மோதிக்கொண்டதில் வான் சாரதி உள்ளிட்ட ஐந்து பேர் காயமடைந்த நிலையில் வவுனியா அரசினர் பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று காலை 5.45 மணியளவில் வவுனியா- கண்டி வீதியில் கலகந்தகம என்னும் இடத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
வவுனியாவிலிருந்து கொழும்பிற்கு பயணிகளுடன் சென்ற வானும் தேங்காய் ஏற்றிக்கொண்டு வவுனியா வந்துகொண்டிருந்த லொறியுமே மோதிக்கொண்டது என போக்குவரத்து பொலிஸாரின் விசாரணையின்போது தெரியவந்துள்ளது.
9 hours ago
13 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
13 Mar 2026