Super User / 2010 ஒக்டோபர் 30 , மு.ப. 09:20 - 0 - {{hitsCtrl.values.hits}}

(ரி.விவேகராசா)
முல்லைத்தீவு மாவட்டத்தில் உயர் பாதுகாப்பு வலயங்கள் என்று எதுவுமே கிடையாது என முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் என் வேதநாயகம் தெரிவித்தார்.
எனினும் ஆறு இடங்களில் புதைந்துள்ள வெடி பொருட்களை அகற்றும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.
புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் மல்லிகைத்தீவு, ஆனந்தபுரம், சிவநகர், புதுக்குடியிருப்பு மேற்கு, கிழக்கு, மந்துவில், ஆகிய இடங்களில் விரைவில் மீள்குடியேற்றம் செய்தற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன என முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் என்.வேதநாயகம் மேலும் தெரிவித்தார்.
3 hours ago
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
18 Jan 2026