2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

வவுனியா தெற்கு பிரதேசசபைக்கு புதிய அலுவலகம்

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 07 , மு.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி-விவேகராசா)

ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடன் உதவியுடன் உள்ளுராட்சி உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் செயற்றிட்டத்தின் கீழ் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்கு நெளுக்குளத்தில் புதிய அலுவலகம் நிர்மாணிக்கப்படவுள்ளது

மூன்றுகோடி 87 இலட்சம் ரூபாய் இத்திட்டத்திற்கு செலவிடப்படவுள்ளது. வடக்கு மாகாண சபையி;ன் பிரதம செயலாளர் இதற்குரிய கேள்விப்பத்திரங்களை  கோரியுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .