2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

மன்னாரில் தேசிய மர நடுகை திட்டம்

Menaka Mookandi   / 2010 நவம்பர் 15 , மு.ப. 07:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.ஜெனி)

தேசத்திற்கு நிழல் எனும் தேசிய மர நடுகைத் திட்டத்தின் கீழ் மன்னார் அரசாங்கச் செயலகத்தில் இன்று மரம் நடும் நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.நிக்கொலாஸ் பிள்ளை உட்பட அதிகாரிகளும் மரக்கன்றுகளை நாட்டுவதை படங்களில் காணலாம்.

இதேவேளை தள்ளாடிப் படை முகாமிலும் மரக்கன்றுகள் நாட்டப்பட்டன. மன்னார் அரசாங்கச் செயலகத்தினால் 1 இலச்சத்து 40 ஆயிரம் பலன் தரும் மரக்கன்றுகள் நடும் திட்டம் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .