Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2010 நவம்பர் 15 , மு.ப. 10:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி-விவேகராசா)
வவுனியா நகரத்தில் பாதசாரிகள் மஞ்சள் கோட்டு கடவையூடாகவே வீதியை கடக்கவேண்டுமென போக்குவரத்து பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
விபத்துக்களை தவிர்க்கும் முகமாகவே இது நடைமுறைப்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
நகரில் சனநடமாட்டம் அதிகரித்து காணப்படுகின்ற நிலையில், பாதசாரிகள் வீதி நடைமுறைகளை பின்பற்றுமாறும் மோட்டார் சைக்கிளில் பயணிப்போர் தலைக்கவசம் அணியுமாறும் பொலிஸார் ஆலோசனை வழங்கி வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .