2020 செப்டெம்பர் 24, வியாழக்கிழமை

மன்னாரில் கிறிஸ்து பிறப்பில் நிகழ்வுகள்

Menaka Mookandi   / 2010 டிசெம்பர் 20 , மு.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.ஜெனி)

மன்னார் மறைமாவட்ட சமூக அருட்பணி மையம் ஏற்பாடு செய்து நடத்திய கிறிஸ்து பிறப்பில் 'அன்பே கடவுள் அவரே மனிதனானார்' குருக்கள் ஆண்டு௨010 நிகழ்வுகள் இன்று திங்கள் கிழமை காலை மன்னார் வாழ்வுதைய மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன் போது சர்வமதத்  தலைவர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள், காணமல் போனவர்களின் உறவுகள் சந்திப்பும் அமைதிக்கான பிரார்த்தனையும் கிறிஸ்து பிறப்பில் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .