Menaka Mookandi / 2011 ஜனவரி 14 , மு.ப. 10:50 - 0 - {{hitsCtrl.values.hits}}

(ரி.விவேகராசா)
கொட்டும் மழையிலும் வவுனியா நகரில் தைப்பொங்கலுக்குரிய பொருட்களை கொள்வனவு செய்வதில் மக்கள் இன்று ஆர்வம் காட்டினார்கள்.
உழவர்களுடைய திருநாள் தைப்பொங்கல் வருடாந்தம் வவுனியாவில் சோபிப்பது வழக்கமாகும் ஆனால் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக மழை பெய்துகொண்டு உள்ளதினால் பொங்கலுக்கு ஏற்ற சூழல் காணப்படவில்லை.
ஆனாலும் பொங்கலுக்குரிய பொருட்களை வாங்குவதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டியமை அவதானிக்கமுடிந்தது. கரும்பு, பச்சை மஞ்சள், வாழைப்பழம் பெருமளவில் சந்தைக்கு வந்திருந்தது.

11 minute ago
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
18 Jan 2026