2020 செப்டெம்பர் 30, புதன்கிழமை

வெள்ளப்பெருக்கையடுத்து அதிகளவான ஆற்று மீன்கள்

Suganthini Ratnam   / 2011 பெப்ரவரி 18 , மு.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.ஜெனி)

அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கையடுத்து, மன்னாரில் பல கிராமங்களிலுள்ள குளங்கள் மற்றும் ஆற்றுத்தேக்கம் போன்றவற்றில் அதிகளவான மீன்கள் காணப்படுகின்றன.

குஞ்சுக்குளம் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கையடுத்து,  அப்பகுதியில் ஆற்றுநீர் பெருக்கெடுத்தபோது அதிகளவான மீன்கள் காணப்பட்டன.

ஒரு கிலோ மீன் 50 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .