2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

வவுனியா வெளிவட்ட வீதி ஸ்ரீசிந்தாமணி விநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவம்

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 10 , மு.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.விவேகராசா)  

வவுனியா வெளிவட்ட வீதி ஸ்ரீசிந்தாமணி விநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவம் கடந்த வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

எதிர்வரும் 16ஆம் திகதி மிகவும் சிறப்பாக தேர்த்திருவிழா நடைபெறவுள்ளதாக  ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--