Menaka Mookandi / 2011 ஜூன் 14 , மு.ப. 07:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

(கிரிசன்)
பொசன் பௌர்ணமி தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு முல்லைத்தீவில் நிலை கொண்டுள்ள படையினர் மிகவும் கோலாகலமாக கொண்டாட நடவடிக்கைகளை மேற்க்கொண்டுள்ளார்கள்.
இதன் ஒரு அங்கமாக முல்லைத்தீவுச் சந்தியில் முல்லைத்தீவு செயலகத்திறக்கு அண்மையாக பாரியளவிலான் மின்குழிழ்கள் பொருத்தப்பட்ட புத்த பெருமானின் பந்தல் அமைக்கப்பட்டுள்ளதைப் படத்தில் காணலாம்.
37 minute ago
59 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
59 minute ago
1 hours ago
1 hours ago