2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

மதவாச்சி - தலைமன்னாருக்கு இடையிலான ரயில் பாதை அமைப்பதற்கான பணிகள் ஆரம்பம்

Menaka Mookandi   / 2011 ஜூன் 14 , பி.ப. 02:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.ஜெனி)

மதவாச்சியில் இருந்து தலைமன்னார் வரையிலான ரயில் பாதைகள் அமைப்பதற்கான வேலைத்திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

முதற்கட்டமாக மன்னார் தீவுப்பகுதியில் மன்னார், தோட்டவெளி கிராமத்தில் ரயில் தரிப்பிடம் அமைக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

கடந்த காலத்தில் அமைக்கப்பட்டிருந்த இடங்களில் மீண்டும் ரயில் பாதை மற்றும் தரிப்பிடம் ஆகியவை அமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .