2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

வன்னியில் அதிகரித்துள்ள மதுபானம் தயாரிக்கும் நடவடிக்கை

Suganthini Ratnam   / 2011 ஜூன் 23 , மு.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.விவேகராசா)

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் சட்டவிரோதமாக மதுபானம் தயாரிக்கும் நடவடிக்கை அதிகரித்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் மதுபானம் தயாரிப்பதால்; குறைந்த செலவில் நல்ல வருமானம் கிடைப்பதாகவும் இதனால் பலர் இந்தத் தொழிலில் ஆர்வம் காட்டிவருவதாகவும் பொலிஸார் கூறினர்.

உள்ளூர் மதுபான பாவனை வன்னிப் பிரதேசத்திலுள்ள மக்கள் மத்தியில் அதிகரித்துக் காணப்படுவதாகத் தெரிவித்த பொலிஸார், இதனைக் கட்டுப்படுத்த சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .